ச்சே ..என்னடி இது....
நினைக்கவே கூடாதுன்னு சபதம் எடுத்தாலும்...
நினைவுகளை....நில் என்று சொல்ல முடியவில்லை..
மரணம்...
ஒரு நாள் கூத்து...
ஒரு நாள் அழுகை..
ஒரு நாள் வலி..
உன் பிரிவு..
பலநாள் கூத்து ..
தினமும் வலி..
தினமும் அழுகை..
எனக்கு பிரிவு வேண்டாம்...மரணமே போதும்...!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக