படிக்கும் முன்பு: வயசுக்கு வந்த புள்ளைங்கமட்டும் இந்த கதைய படிச்சு பொது அறிவை வளர்த்துக்கணும்னு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். சின்ன புள்ளைங்க தயவு செய்து வெளிய ஓடிடுங்க...ம் ம் கிளம்பு கிளம்பு..
கொசு சாம்ராஜ்யத்தில் ஒரு வாய்ச்சவடால் கொசு இருந்த்தாம். வடிவேல் ரவுடியாக நடிப்பார் அல்லவா, அதை நினைத்துக் கொள்ளுங்கள். அந்த மாதிரி கொசு அது. அது ஒருநாள் தன் சக கொசுக்களிடம் நான் யானையையே பஜனை பண்ணுவேன் தெரியுமா என்று சவடால் அடித்துக் கொண்டிருந்த்து. உடனே மற்ற கொசுக்களுக்கு ஒரே ஆச்சரியம். அது எப்படி அவ்வளவு பெரிய யானையை ஒரு கொசு புணர முடியும்? ஒரு கொசு கூட இந்த சவடால் கொசு சொன்னதை நம்பவில்லை. உடனே சவடால் கொசு ”நான் செய்து காட்டுகிறேன், பார்க்கிறீர்களா?” என்று கேட்டது.
சவால் ஏற்கப்பட்ட்து. ஆனால் கொஞ்சம் நேரமாகும்; எல்லோரும் கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள் என்றது சவடால். மற்ற கொசுக்களும் ஆர்வத்துடன் யானையை நெருங்கின.
சவடால் கொசு யானையின் பின்பக்கம் போய் ஒரு இட்த்தில் அமர்ந்து கொண்ட்து. மற்ற கொசுக்களுக்கு ஒரே ஆச்சரியம், இந்தக் கொசு எப்படித்தான் அவ்வளவு பெரிய யானையைப் புணரப் போகிறது என்று. ரொம்ப நேரம் ஆயிற்று. ஒன்றுமே நடக்கவில்லை. எல்லா கொசுக்களும் அந்த சவடால் கொசுவை முறைத்தன.
சவடால் கொசு “வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது; தெரியவில்லையா உங்களுக்கு?” என்று கேட்ட்து. “இல்லையே” என்று கோரஸாக்க் கத்தின எல்லா கொசுக்களும்.
“பொறுங்கள்; பொறுங்கள்… இன்னும் கொஞ்ச நேரம்தான்; வேலை முடிந்து விடும்” என்றது.
அப்போது பார்த்து யானை தன் தும்பிக்கையை உயரே தூக்கி பிளிறியது. உடனே சவடால் கொசு யானையைப் பார்த்து “ஆ… வலிக்குதா… ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டது.

இதை பார்த்துகிட்டு இருந்த மத்த கொசு எல்லாம் தலை சுத்தி கீழ விழுந்துதாம்
இதை வேலை மெனக்கெட்டு படிச்ச நீங்க எல்லாம்..எங்காவது போய் உங்க தலைய முட்டிகொங்க..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக