வெள்ளி, ஜூலை 30, 2010

ஐயோ ....சிரிச்சு ரொம்ப நாள் ஆச்சு!


Mr.X: My mobile bill how much?

Call centre girl: sir, just dial 123to know current bill status

Mr.X: Stupid, not CURRENT BILL my MOBILE BILL.


Friend I got a brand new Ford IKON for my wife!

Mr.X: Wow!!! That's an unbelievable exchange offer!!!


Teacher : Which is the oldest animal in world?

Mr.X: ZEBRA

Teacher: How?

Mr.X: Bcoz it is Black & White


Judge: Don't U have shame? It is d 3rd time U R coming to court..

Mr.X to judge: U R coming daily, don't U have shame?


Question: "Should Women have Children after 35?"

Smart man Replied: "No! 35 Children R More than Enough!!"


Mr.X attending an interview in Software Company.

Manager: Do U know MS Office?

Mr.X: If U give me the address I will go there sir.


(Best one)

Mr.X got a sms from his girl friend:"I MISS YOU"

He replied:"I Mr YOU" !!.


After finishing MBBS Mr.X started his practice.

He Checked 1st Patient's Eyes, Tongue & Ears By Torch & Finallly Said:

"Torch is okay"


Man1: Oye, what will happen if electricity is not discovered?

Man2: Nothing, we must watch TV in candle light.


Mr.X in airplane going 2 Bombay .... While its landing he shouted: " Bombay... Bombay "

Air hostess said: "B silent."

Mr.X: "Ok.. Ombay. Ombay"


Teacher: "What is common between JESUS, KRISHNA , RAM, GANDHI and BUDHA?"

Mr.X: "All are born on government holidays...! !!


Sir: What is difference between Orange and Apple?

Mr.X: Color of Orange is orange, but color of Apple is not APPLE


பிரிவு வேண்டாம்...மரணம் தா..

ச்சே ..என்னடி இது....
நினைக்கவே கூடாதுன்னு சபதம் எடுத்தாலும்...
நினைவுகளை....நில் என்று சொல்ல முடியவில்லை..



மரணம்...
ஒரு நாள் கூத்து...
ஒரு நாள் அழுகை..
ஒரு நாள் வலி..



உன் பிரிவு..
பலநாள் கூத்து ..
தினமும் வலி..
தினமும் அழுகை..

எனக்கு பிரிவு வேண்டாம்...மரணமே போதும்...!!

வியாழன், ஜூலை 29, 2010

நல்லதோர் வீணை செய்தே..

ரோஜாவின் ....பெயர் கொண்டவளே...
ராஜாவை போல் ...என்னை நடத்தி சென்றவளே....
இதோ ....மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்!



குறிப்பு: subtitle messages in this song is for me & u

புதன், ஜூலை 28, 2010

நண்பனின் பொண்டாட்டி ...சத்தியமா எனக்கு சிஸ்டர் தாங்க!!



டேய் வாசு ...வாடா வாடா மச்சி. நல்லாருக்கியாடா? பார்த்து எம்புட்டு நாள் ஆச்சுடா.. என்னடா மச்சி எங்களை எல்லாம் மறந்துட்டியா?


ச்சே ச்சே ...அப்படி ஒன்னும் இல்லடா ... எல்லோரையும் பார்க்கனும்னு ஆசை தான்..டைம் எங்கடா கிடைக்குது?


நானும் எங்கயும் போறதில்லைடா... வீடு...வேலைன்னு லைப் போய்கிட்டு இருக்கு...காலேஜ் முடிஞ்சதோட எல்லாம் போச்சுடா ...


ஆமா ஜீவா நீ நம்ம காலேஜ் பிரெண்ட்ஸ் யாரையாச்சும் பார்த்தியாடா?


ப்ச் ...பார்க்கல மச்சி....கீதாவை மட்டும் பார்க்கணும் போல இருக்கு..


என்னது ..கீதாவா? அவளை எதுக்குடா நீ தேடுறே?


அது ஒண்ணுமில்ல ....காலேஜ் ல அவளை கொஞ்சம் கட்டம் கட்டுனேன்..சிக்குவான்னு பார்தேன் ....ஹ்ம்ம் ஒன்னும் வேலைக்கு ஆகலடா...ச்சே ..என்ன கலரு ..என்ன பிகரு...லேப் பக்கம் இரண்டுவாட்டி தனியா சிக்குனா ...எதாச்சும் பண்ணிடலாம்னு பார்த்தேன்....மிஸ் ஆயிட்டா மச்சி மிஸ் ஆயிட்டாடா.. ஹ்ம்ம் யாருக்கு குடுத்து வச்சிருக்கோ..


பாரு பேசிகிட்டே நீ எதுக்கு வந்தேன்னு கேட்க மறந்துட்டேன் பாரு...கூல்ட்ரிங்க்ஸ்...டீ ...எதாச்சும்...


நோ நோ ...ஒன்னும் வேண்டாம்...நான் என்னோட கல்யாண பத்திரிகை குடுத்துட்டு போலாம்னு வந்தேண்டா


அட மாப்ள சொல்லவே இல்ல.... வாழ்த்துக்கள்...ஆமா பொண்ணு யாரடா எந்த ஊருடா?


பொறுமை...பொறுமைடா .....சொல்லத்தானே போறேன்...உன்கிட்ட சொல்லாம இருக்க முடியுமா ...பொண்ணு வேற யாரும் இல்ல...இவளோ நேரம் நீ கட்டம் கட்டுனியே ....கீதா....அவ தாண்டா...எனக்கு வர போற பொண்டாட்டி...


!!!!!!!!!!!....@@@@@


காலேஜ்ல இருந்தே நாங்க லவ்வர்ஸ்....அதனாலதான் அவ யார் கிட்டயும் சிக்கல...இந்தா புடி கல்யாண பத்திரிகை....
பத்திரிகை குடுக்க வேண்டியது என்னோட கடமை......கல்யாணதுக்கு வராம இருகிறது உன்னோட கடமை.....மவனே கட்டமா கட்டுறே....வீட்டுப்பக்கம் உன்ன பார்தேன்....அம்புட்டுதான்டியோ....


*&^%!))(((


அடேய் வெங்க பயலே...வாய பொளந்துகிட்டு நிக்காதே...போய் தண்ணிய குடி.....நான் கிளம்புறேன்..



பின்குறிப்பு:


வாசு அவன் வீட்டுல ஒரு நாய் வளர்க்கிறானாம்....அது பேரு கூட ஜீவான்னு வச்சிருக்கானாம். அதோட கழுத்துல என்னோட ஒரு போட்டோ மாட்டி விட்டு....நீ யாரை கடிக்கிறியோ இல்லையோ ...இந்த போட்டோல இருக்கிறவன் வந்தா மட்டும் கண்டிப்பா அவன் பின்னால கடிச்சி வைக்கிறே - னு அதுகிட்ட சொல்லி சொல்லி வளர்த்துகிட்டு வரானாம் ...!


சத்தியமா சொல்றேன் மாப்ள.....உன்னோட பொண்டாட்டி எப்பவுமே எனக்கு சிஸ்டர் தாண்டா.....நம்புடா ....!!!


உனக்காக ஒரு பாடல்...

போகிற போக்கில்....இது உனக்காக மட்டும்


மொழிகள்

தெரிந்தும்ஊமையாகி விட்டேன்...

தொட்டு விட முடியாத

தூரத்தில்நீயும் நானும்..

முடிவில்லாக் கவிதையாய்...

கொட்டிக் கிடக்கின்றன

உன் நினைவுகள்...

ஒரு செக்ஸ் கதை (adults ஒன்லி)


படிக்கும் முன்பு: வயசுக்கு வந்த புள்ளைங்கமட்டும் இந்த கதைய படிச்சு பொது அறிவை வளர்த்துக்கணும்னு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். சின்ன புள்ளைங்க தயவு செய்து வெளிய ஓடிடுங்க...ம் ம் கிளம்பு கிளம்பு..



கொசு சாம்ராஜ்யத்தில் ஒரு வாய்ச்சவடால் கொசு இருந்த்தாம். வடிவேல் ரவுடியாக நடிப்பார் அல்லவா, அதை நினைத்துக் கொள்ளுங்கள். அந்த மாதிரி கொசு அது. அது ஒருநாள் தன் சக கொசுக்களிடம் நான் யானையையே பஜனை பண்ணுவேன் தெரியுமா என்று சவடால் அடித்துக் கொண்டிருந்த்து. உடனே மற்ற கொசுக்களுக்கு ஒரே ஆச்சரியம். அது எப்படி அவ்வளவு பெரிய யானையை ஒரு கொசு புணர முடியும்? ஒரு கொசு கூட இந்த சவடால் கொசு சொன்னதை நம்பவில்லை. உடனே சவடால் கொசு ”நான் செய்து காட்டுகிறேன், பார்க்கிறீர்களா?” என்று கேட்டது.
சவால் ஏற்கப்பட்ட்து. ஆனால் கொஞ்சம் நேரமாகும்; எல்லோரும் கொஞ்சம் பொறுமையாகப் பாருங்கள் என்றது சவடால். மற்ற கொசுக்களும் ஆர்வத்துடன் யானையை நெருங்கின.
சவடால் கொசு யானையின் பின்பக்கம் போய் ஒரு இட்த்தில் அமர்ந்து கொண்ட்து. மற்ற கொசுக்களுக்கு ஒரே ஆச்சரியம், இந்தக் கொசு எப்படித்தான் அவ்வளவு பெரிய யானையைப் புணரப் போகிறது என்று. ரொம்ப நேரம் ஆயிற்று. ஒன்றுமே நடக்கவில்லை. எல்லா கொசுக்களும் அந்த சவடால் கொசுவை முறைத்தன.
சவடால் கொசு “வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது; தெரியவில்லையா உங்களுக்கு?” என்று கேட்ட்து. “இல்லையே” என்று கோரஸாக்க் கத்தின எல்லா கொசுக்களும்.
“பொறுங்கள்; பொறுங்கள்… இன்னும் கொஞ்ச நேரம்தான்; வேலை முடிந்து விடும்” என்றது.
அப்போது பார்த்து யானை தன் தும்பிக்கையை உயரே தூக்கி பிளிறியது. உடனே சவடால் கொசு யானையைப் பார்த்து “ஆ… வலிக்குதா… ரொம்ப வலிக்குதா?” என்று கேட்டது.


இதை பார்த்துகிட்டு இருந்த மத்த கொசு எல்லாம் தலை சுத்தி கீழ விழுந்துதாம்
இதை வேலை மெனக்கெட்டு படிச்ச நீங்க எல்லாம்..எங்காவது போய் உங்க தலைய முட்டிகொங்க..

சங்கீத மழை ...என்னுள் ...எப்போதுமாய்!

http://www.youtube.com/watch?v=YBLwBzc72Mc&feature=related

எனக்கு நீ....தூரத்து சொந்தம்...!!



இருப்பவனுக்கோ வந்துவிட ஆசைவந்தவனுக்கோ சென்று விட ஆசைஇதோ அயல்தேசத்து ஏழைகளின்கண்ணீர் அழைப்பிதழ்! விசாரிப்புகளோடும்விசா அரிப்புகளோடும் வருகின்ற கடிதங்களை நினைத்து நினைத்துபரிதாபப்படத்தான் முடிகிறது! நாங்கள் பூசிக்கொள்ளும்சென்டில் வேண்டுமானால்...வாசனைகள் இருக்கலாம்! ஆனால் வாழ்க்கையில்...?தூக்கம் விற்ற காசில்தான்...துக்கம் அழிக்கின்றோம்! ஏக்கம் என்ற நிலையிலேயே...இளமை கழிக்கின்றோம்!எங்களின் நிலாக்காலநினைவுகளைஎல்லாம்...ஒரு விமானப்பயணத்தூனூடேவிற்றுவிட்டு கனவுகள்புதைந்துவிடுமெனத் தெரிந்தேகடல் தாண்டி வந்திருக்கிறோம்! மரஉச்சியில் நின்றுஒரு தேன் கூட்டை கலைப்பவன் போல!வாரவிடுமுறையில்தான்..பார்க்க முடிகிறதுஇயந்திரமில்லாத மனிதர்களை!அம்மாவின் ஸ்பரிசம்தொட்டு எழுந்த நாட்கள்கடந்து விட்டன!இங்கே அலாரத்தின் எரிச்சல் கேட்டுஎழும் நாட்கள் கசந்து விட்டன!பழகிய வீதிகள் பழகிய நண்பர்கள்கல்லூரி நாட்கள் தினமும் ஒரு இரவுநேர கனவுக்குள் வந்து வந்துகாணாமல் போய்விடுகிறது!நண்பர்களோடு ஆற்றில்விறால் பாய்ச்சல்மாட்டுவண்டிப் பயணம்கண்ணாமூச்சி - பம்பரம் - கோலி - பட்டம் எனசீசன் விளையாட்டுக்கள்!ஒவ்வொருஞாயிற்றுக்கிழமையாய் எதிர்பார்த்து...விளையாடி மகிழ்ந்த உள்ளுர்உலககோப்பை கிரிக்கெட்!இவைகளைநினைத்துப்பார்க்கும்போதெல்லாம் ...விசாவும் பாஸ்போட்டும் வந்து...விழிகளை நனைத்து விடுகிறது.!வீதிகளில் ஒன்றாய்வளர்ந்த நண்பர்களின் திருமணத்தில்!மாப்பிள்ளை அலங்காரம்!கூடிநின்று கிண்டலடித்தல்!கல்யாணநேரத்து பரபரப்பு!பழையசடங்குகள்மறுத்து போராட்டம்!பெண்வீட்டார் மதிக்கவில்லைஎனகூறி வறட்டு பிடிவாதங்கள்!சாப்பாடு பரிமாறும் நேரம்...எனக்கு நிச்சயித்தவளின் ஓரப்பார்வை!மறுவீடு சாப்பாட்டில்மணமகளின் ஜன்னல் பார்வை!இவையெதுவுமே கிடைக்காமல்"கண்டிப்பாய் வரவேண்டும்"
என்ற சம்பிரதாய அழைப்பிதழுக்காக...சங்கடத்தோடுஒரு தொலைபேசி வாழ்த்தூனூடே...தொலைந்துவிடுகிறதுஎங்களின் நீ..ண்ட நட்பு!எவ்வளவு சம்பாதித்தும் என்ன?நாங்கள் அயல்தேசத்து ஏழைகள்தான்!காற்றிலும் கடிதத்திலும்வருகின்ற சொந்தங்களின்...நண்பர்களின் மரணச்செய்திக்கெல்லாம்அரபிக்கடல் மட்டும்தான்...ஆறுதல் தருகிறது!
ஆம்இதயம் தாண்டிபழகியவர்களெல்லாம்...ஒரு கடலைத்தாண்டியகண்ணீரிலையே...கரைந்துவிடுகிறார்கள்;!"இறுதிநாள்" நம்பிக்கையில்தான்...இதயம் சமாதானப்படுகிறது!இருப்பையும் இழப்பையும்கணக்கிட்டுப் பார்த்தால்எஞ்சி நிற்பது இழப்பு மட்டும்தான்...பெற்ற குழந்தையின்முதல் ஸ்பரிசம் முதல் பேச்சு.....முதல் பார்வை... முதல் கழிவு...இவற்றின் பாக்கியத்தை தினாரும் - திர்ஹமும் ததுவிடுமா?கிள்ளச்சொல்லிகுழந்தை அழும் சப்தத்தை...தொலைபேசியில் கேட்கிறோம்!கிள்ளாமலையேநாங்கள் தொலைவில் அழும் சப்தம்யாருக்குக் கேட்குமோ?ஒவ்வொருமுறை ஊருக்குவரும்பொழுதும்...பெற்ற குழந்தையின்வித்தியாச பார்வை...நெருங்கியவர்களின் திடீர்மறைவுஇப்படி புதிய முகங்களின்எதிர்நோக்குதலையும்...பழையமுகங்களின்மறைதலையும் கண்டு...மீண்டும்அயல்தேசம் செல்லமறுத்துஅடம்பிடிக்கும் மனசிடம்.....தங்கையின் திருமணமும்...தந்தையின் கடனும்...பொருளாதாரமும் வந்து...சமாதானம் சொல்லி அனுப்பிவிடுகிறதுமீண்டும் அயல்தேசத்திற்கு!