பின்னிரவு 2 மணி இருக்கும்.
என் செல்போன் சிணுங்கலில் தூக்கம் கலைந்து போனை பார்த்தேன்.

யாரோ ஒரு புது நம்பர். சரி யாரா இருந்தாலும் இந்த டைம் அட்டன்ட் பண்ண கூடாதுன்னு முடிவோட தலை வழியா போர்த்திகிட்டு படுத்தேன். மீண்டும் அதே செல்போன் சிணுங்கல். சீ யார்டா இது நேரம் கேட்ட
நேரத்துல போன் பண்றதுன்னு சலிப்புடன் எடுத்து ஹலோ சொன்னேன். மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல். யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே எனக்கு தெரிந்த இங்க்லிஷில் உரையாடலை தொடர்ந்தேன். என் கிரகம் அந்த பெண்ணுக்கு இங்க்லீஷ் தெரியவில்லை.தெரியவில்லை என்று சொல்ல முடியாது மிக சொற்பமாக பேசினாள் உடைந்த ஆங்கிலத்தில். ஆனால் நான் பேசியதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
எனக்கு ஒருபக்கம் தூக்கம் கலைந்த எரிச்சல் வேறு. நான் கேட்டதுக்கெல்லாம் சில நேரம் எஸ் / நோ என்று பதில் சொன்னாள். சிலநேரம் புரியாத பாஷையில் எதோ பேசினாள். அதிகமாக சிணுங்கி சிணுங்கி சிரித்தாள். நானும் நீ யாரு, என்ன வேணும் என்றெல்லாம் பேசி பார்த்தேன். ஹ்ம்ம் ஒன்னும் வேலைக்கு ஆகல. அனால் ஆள் மட்டும் அசராமல் என் கூட பேசிகிட்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் இவ கிட்ட என்ன பேச்சு என்று எனக்கு தோண, போன் கட் பண்ணிவிட்டு
மறுபடியும் தூங்க ஆரம்பித்தேன்.
காலையில் எழுந்ததும் நடந்து எல்லாம் கனவு போல மறந்து நான் என்னுடைய வேளையில் பிசி ஆகிவிட்டேன். மதியம் 11 மணிக்கு சரியாக மீண்டும் அழைப்பு அவளிடமிருந்து. எனக்கு அட்டென்ட் பண்ணவா வேண்டாமா என்று ஒரு குழப்பம். சரியோ தப்போ போன் அட்டன்ட்
பண்ணுவோம் என்று எடுத்தேன். மறுபடியும் அவள், அதே குரல் அதே சிணுங்கல் சிரிப்பு. எஸ் / நோ வார்த்தைகள். me call night - னு சொல்லிக்கிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டாள்.
மறுபடியும் இரவு சரியாக 2 மணிக்கு அதே அழைப்பு மீண்டும் வந்தது. என்னைக்கு எப்படியாவது அவளின் முழு விபரம் கேட்டு விட வேண்டும் என நினைத்து பேச ஆரம்பித்தேன். கடைசியாக அவள் பெயர் மட்டும் Shamina என்று தெரிந்து கொண்டேன். ஷ்ஷ் அப்பாட இது போதும் னு எனக்கு
தெரிந்த ஆங்கிலத்தில் என்ன என்னமோ பேசினேன். அவளுக்கு புரியாவிட்டாலும் சளைக்காமல் அவளும் கொஞ்சம் ஆங்கிலம் கொஞ்சம் புரியாத பாஷையில் என்ன என்னமோ பேசினாள். நிறைய சிரித்தாள். மறக்காமல் me like u என்று கடைசியாக சொன்னாள் (இது மட்டும் எல்லா
பொண்ணுகளுக்கும் ஈசியா பேச வருது).
கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகிறது, எங்களுடைய இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடங்கி. இதுவரை ஒரு எழவும் புரியல. அனால் பேசிகிட்டு தான் இருக்கிறோம். நானும் என்னைக்காவது அவளை பத்தி முழுவதும் தெரிஞ்சுக்கணும் என்கிற ஆர்வ கோளாறில் தூக்கம் கலைத்த இரவுகளில்
தொலைந்து போய்கொண்டு இருக்கிறேன்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக